
பண்ணைவிளை சேகரம்
Diocese Council Member
பண்ணைவிளை சேகரத்திற்கு பெருமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
தேர்தல் களத்தில் 1. திரு.ஆ.தேவசகாயம் (423) 2. திரு.இம்மானுவேல் (226) 3. திரு. ஆ. ஜெயசீலன் (49) 4. திரு. உதங்கன் ஐசக. (67) 5.திரு.ப்ராங்ளின் ஞானதாஸ் (244) 6.திரு.எப்பிராயீம் (229) ஆகிய 6 பேர் போட்டியிட்டனர். முதல் இரு வாக்குகளைப்பெற்ற கீழ்கண்ட இருவரும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
1. திரு. ஆ.தேவசகாயம் (423)
2.திரு.ஞானதாஸ் பிராங்ளின் (244)
முடிவுகள் வெளிவர மாலை 6.30 மணி ஆகிவிட்டது. காவல்துறை பாதுகாப்புடன் ஒட்டு எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Pastorate Comittee Member
1. பண்ணைவிளை - 9
ஒன்பது உறுப்பினர்களுக்கு 24பேர் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர். 1.திரு.டேவிட் 2.திரு.தேவஇரக்கம். 3. திரு.அல்பர்ட் 4. திரு.சா.தர்மராஜ் 5. திரு.எட்வர்ட் ஆசிரியர் 6.திரு.லா.இம்மானுவேல் ராஜன் 7. திரு.ஆ.ஈசாக்கு 8. திரு.பி.ஜேசுதாஸ் 9. திரு.அ.ஜேசுராஜ் 10. திரு.ஆ.ஜெயசீலன் 11. திரு.ஜாண் ஜெபசிங் 12. திரு.ஜாண் செல்வின் 13. திரு.ஆ.மோசஸ் 14. திரு.த.மோசஸ் 15. திரு.பொன்செல்வராஜ் 16.திரு.சாமுவேல் ஜெபராஜ் 17. திரு.ஆ.செல்வராஜ் 18. திரு.சுரேஷ் சாமுவேல் 19. திரு.சூரி கோயில்பிள்ளை 20. திரு.ஆ.தமிழரசன் 21. திரு.திரித்துவசிங் 22. திரு.வசீகரன் ஜாண் 23. திரு.வேதமாணிக்கம் 24. திரு.ஏசுவடியான் ஆசிரியர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில கீழ்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1. திரு.N.S.எட்வர்ட் (163)
2. திரு.M.வசீகரன் ஜாண் (160)
3. திரு.சா.தர்மராஜ் (140)
4.திரு. அ.செல்வராஜ் (135)
5. திரு.சூரி கோயில்பிள்ளை (132)
6. திரு.ஜாண் ஜெபசிங் (109)
7. திரு.ஜாண் செல்வின் (96)
8. திரு.சாமுவேல் ஜெபராஜ் (96)
9. இருவர் 85 வாக்குகள் பெற்று குலுக்கல் மூலம் திரு.ஞா.வேதமாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். (திரு.ஏசுவடியான் மற்றும் திரு.வேதமாணிக்கம்)
(பெற்ற வாக்குகள் அடைப்புக்குள் போடப்பட்டுள்ளது)
2. பண்ணைவிளை பங்களா - 8
3. நட்டாத்தி - 3
4. சின்ன நட்டாத்தி - 1
5. கண்ணாண்டிவிளை -2
6. வன்னியனூர் - 2
7. பண்ணைவிளை புதூர் - 4
8. சிவகளை - 3
9. பராக்கிரமபாண்டி - 3
10. குலசேகரநத்தம் - 1
11. ஆசிரியர் பிரதிநிதி - 3
12. டக்கர் மேல்நிலைப்பள்ளி - 1
13. சேகர குரு
ஆக மொத்தம் 47 பேர் சேகர கமிற்றி அங்கத்தினராக இருந்து கமிற்றி அமைப்பார்கள்.
பிற சபைகளிலிருந்தும் சேகர உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்.
2009 Election Photos (13.9.2009) Sunday



13.9.2009 அன்று திருமண்டல தேர்தல் பண்ணைவிளை சபையில் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
2005-2009 கமிட்டி அங்கத்தினர் புகைப்படம்

Copyright © 2007 - All Rights Reserved. Site Design & Maintained Webmaster
www.pannaivilai.net