Logo

Link1

Link2

link3

S.R.Jeyadurai - tuticorin parliament candidate

பண்ணைவிளையில் திரு.ஜெயதுரை அவர்கள் 19.7.2009 அன்று நன்றி அறிவித்து பேசிய காட்சி.

தூத்துக்குடியில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை

வெற்றி தூத்துக்குடி: தூத்துக்கடி லோக்சபா தொகுதி ஓட்டு

எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை

76,649 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜெயதுரை

3,11,017 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் சிந்தியா

பாண்டியன் 2,34,368ஓட்டுகள் பெற்றுள்ளார்.

வாழ்த்துக்கள்!!

எங்களுடைய அன்பு நண்பர் அவர்களுக்கு பாராளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!! அவர்கள் வெற்றி பெற்று எங்கள் தொகுதி மக்களுக்காக சிறப்பாக ன்மைகள் செய்வார்கள் என்று சொல்லி வாழ்த்துகின்றோம்.

எஸ்.ஆர்.ஜெயதுரை

பண்ணைவிளை அருகிலுள்ள மொட்டச்சிகுடியிருப்பு (மங்களபுரம்) இவர்களுடைய சொந்த ஊர் ஆகும்.

அவர்கள் பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப்பள்ளியில் 1986ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்துமுடித்தார்கள். பின்னர் சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளியில் B.Sc., படித்தார்கள்.

மருத்துவ சேவையுடன் மக்கள் சேவைக்கும் அடியெடுத்து வைக்கும் எங்கள் நண்பருக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!

அன்புடன்

வசீகரன் ஜாண்

வெற்றிவேல் பாண்டியசிங்

சாலமோன்

s

சித்த மருத்துவத்திற்கு வரி விலக்கு அளித்த போது டாக்டர் கலைஞர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த போது எடுத்தப்படம்.