

Church Choir Started on 13.2.2003. Currently 23 Members in Active.
பாடகர் குழு
கடந்த 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பரிசுத்த திரித்துவ ஆலய பாடகர் குழு
ஆரம்பிக்கப்பட்டது. அற்பமான ஆரம்பத்தை யார் அசட்டை செய்யக்கூடும் என்ற வார்த்தை
உண்மையானது... சிறிய அளவில் எந்த உபகரணமோ, பாடகர் குழுவிற்கான ஆடையின்றி
விசுவாசத்தினால் அன்றைய சபை ஊழியர் சகோ.வசீகரன் ஜாண் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு
Rev.கிறிஸ்டியன் தேவராஜ் ஐயர் அவர்களின் ஊக்கத்தினாலும் சகோ. ஜெயசீலன் மற்றும் சகோ.
எட்வர்ட் ஆசிரியரின் ஆக்கத்தாலும் முழு உருவம் பெற்றது.
பின்னர் சபைமக்களின் ஊக்கமான நன்கொடையினால் ஆர்கன் மற்றும் ஆடைகள் ஆயத்தம்
செய்யப்பட்டு 13.9.2003 அன்று Rev.பிரட்ரிக் சாமுவேல் ஐயர் அவர்களால் பிரதிஷ்டை
செய்யப்பட்டது.
19.7.2009 அன்று பாடகா குழுவினர் பாடும் போது வாலிப பிள்ளகள் ஸ்தோத்திர காணிக்கை படைக்கின்றனர்.
Copyright © 2007 - All Rights Reserved. Site Design & Maintained Webmaster
www.pannaivilai.net